நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)
பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------
நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.
கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.
விற்பனை
-------------------
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .
------------------------------
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.
விற்பனை
-------------------
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .
நாட்டுக் கோழி தேவைக்கு தொடர்பு கொள்க,
ReplyDeleteசந்தோஷ் குமார்
9940799973
neenga entha District
Deleteஅன்பர்ந்த நண்பர்களே ,நானும் கோழிப்பணை வைக்கலாம் என நினைக்கிறேன்.முதலில் தொடங்க எவ்வளவு பணம் தேவை என்பதனை எனக்கு சொல்லுங்கள்,பின்பு யாராவது திண்டுக்கல் ,கரூர் , மதுரை இருந்த சொல்லுங்க,நான் உங்களுடைய பணனையை நேரில் பார்க்க வருகிறேன்.
DeleteM.SURENDRAN
Mob.no: 8760812801
எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890
ReplyDeleteநீங்க எந்த பகுதி சார்?
Deletenew koli pannai amaika selavu evvalavu akum my email id selvanchithra@gmail.com
ReplyDeleteஅன்பர்ந்த நண்பர்களே ,நானும் கோழிப்பணை வைக்கலாம் என நினைக்கிறேன்.முதலில் தொடங்க எவ்வளவு பணம் தேவை என்பதனை எனக்கு சொல்லுங்கள்,பின்பு யாராவது தருமபுரி,கிருஸ்ணகிரி ,சேலம் இருந்த சொல்லுங்க,நான் உங்களுடைய பணனையை நேரில் பார்க்க வருகிறேன்.
ReplyDeleteC.Ravi.,M.Sc.,B.ed.,
09964764734(Bangalore),8973257126(TN Number)
சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDeleteசுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
ReplyDeleteஎங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
ReplyDeleteCountry chicken
Aseel chicken
Chittang chicken
Kadaknath Chicken
ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
Available:1 day chick
15day chick
1 month chicks கிடைக்கும
Mobile8667653917
நீங்க எந்த பகுதி சார்?
Deleteநாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
ReplyDeleteதொடர்புக்கு -9944209238
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
ReplyDeleteதொடர்புக்கு -9944209238
https://chat.whatsapp.com/IdAAwCFcBV18mUY0sfIvTd
ReplyDeletePlease forward. group link in other groups.
Post ur *agri related* ads here.
Buy
Sell
Lease
Land
Seeds
Nursery
Organic fertilizer
Ur needs
Required information
Use this group to share every thing related to *agriculture*
Whatsapp - விவசாய தகவல்கள்
ReplyDeletehttps://chat.whatsapp.com/IdAAwCFcBV18mUY0sfIvTd
இந்த குழு இணைப்பை(link) மற்ற குழுக்களில் பகிர்ந்து கொள்ளவும்.
இங்கே உங்கள் விவசாய விளம்பரங்களை வெளியிடவும்.
வாங்க / விற்க / குத்தகைக்கு / நிலம் / விதைகள் / நாற்றங்கால்
கரிம உரங்கள் / உங்கள் தேவைகள் மற்றும் தேவையான தகவல்கள். ஆகியவை
வேளாண்மை தொடர்பான எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இந்த குழுவைப் பயன்படுத்தவும்.
https://chat.whatsapp.com/IdAAwCFcBV18mUY0sfIvTd