நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Monday, 13 May 2013

அசோலா வளர்ப்பு

அசோலா வளர்ப்பு அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர். இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள். தேவையான பொருட்கள்: (6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது) 1.    செங்கல்              ...

Sree Kaviya Farms: 'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

Sree Kaviya Farms: 'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!: ''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!'' '‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள...

'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!'''‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள் ஊடு-பயிராக வேறு சில மரங்களை நட விரும்புகிறோம். தகுந்த வல்லுநரிடமிருந்து அதற்-கான நேரடி ஆலோச-னைகள் கிடைக்-குமா?’’ என கடிதம் அனுப்பி இருந்தனர் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையை அடுத்துள்ள தளிஜல்லிப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர்.இவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக பொள்ளாச்சி, மலையாண்டிப்பட்டணத்-தைச் சேர்ந்த 'இயற்கை வழி வேளாண்மை' நிபுணர்...